பஞ்சபூதத்தில் மனித உடல்

நிலத்தை வாழ்விக்க காற்றும், காற்றிலிருந்து நீர் உருவாகி,அதிலிருந்து மரம்( மனிதன்)உருவாகிறது.மரத்திலிருந்து நெருப்பு உருவாகிறது.அந்த நெருப்பின் இதம் பூமிக்கு வாழ்வளிக்கிறது.இதே பஞ்சபூத தத்துவ அடிப்படைதான். நம் மனித உடல் உறுப்புக்களும் இயங்குகிறது.
மேற்க்கண்ட 5லும் எது ஒன்று கூடி குறைந்தாலுமே இயற்க்கை பேரிடர் அளவின் தன்மைக்கேற்ப்ப நிச்சயம் நடக்கும்.
அதே போல் நம் உடலில் இயற்கைக்கு முரண்பாடாக நாம் life style மாற்றினாலோ, இடம் கொடுத்தாலோ அந்தந்த உறுப்புகள் நிச்சயம் பாதிக்கும்.
கேன்சர் விஷயத்தில் நிலம் உறுப்பான மண்ணீரல் பாதிக்க ரத்த செல் புதுப்பிக்காமல் நாள்ப்பட்ட நோயாகி எந்தெந்த உறுப்புகள் எற்கனவே கவனிக்காமல் இருந்தோமோ அந்த உறுப்புகளில் கேன்சர் நோய் தாக்கும்.
பஞ்ச பூத தனமையினை நம்மில் ஒவ்வொருவரும் உடல் மொழியாக கற்றுக் கொள்ள வேண்டும். தெரிந்து கொன்டாலே எந்த ஒரு நோய்களும் நாம் அறியாமல் நுழையாது.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"
"அண்டத்திலே பிண்டம்"

இன்றைய நல்வாழ்க்கைக்கு மனிதத்துடன் மனித உடலையும் கற்றுக்கொண்டு வாழ்வை நீட்டிப்போம்.

Additional Information

Theme: -Healthy-Life-Style

4

311

Leave a Comment