சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்

சண்முகா மருத்துவமனையின் 42 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நவம்பர் 15-11-2022 முதல் 30-11-2022 வரை பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு குழந்தை சிறப்பு மருத்துவர் ஆலோசனை மற்றும் 250 ரூபாய் மருந்து / மாத்திரைகள் / மூளை பரிசோதனை இவை அனைத்தும் ரூபாய் 2500/- பதிலாக 1450/- ரூபாய் மட்டும் செலுத்தி பயன் பெறுவீர்.

  • பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மூளைசெயல் திறன் அறிந்தவுடன் சிகிச்சை பெற ஓர் அறிய வாய்ப்பு.
  • குழந்தைகளின் வலிப்பு நோய்களின் தன்மை அறிய.
  • குழந்தையின் 18 மாத மூளை வளர்ச்சியில் பேச / தவழ / நடக்க / ஓடி விளையாட இவைகளில் கால தாமதம் அறிய.
  • மூளை வளர்ச்சியின் தன்மை / வளர்ச்சியின் குறைப்பாடு இவைகளை அறிய ஓர் அரிய வாய்ப்பு.